துயர் பகிர்வு
தோற்றம் : 1001-01-01
மறைவு : 2023-01-07
- மரண அறிவித்தல்
திருமதி தவமலர் அன்ரன் மரியநாயகம்அத்தியடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமலர் அன்ரன் மரியநாயகம் நேற்று (07.01.2023) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமார் - இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை - பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அன்ரன் மரியநாயகத்தின் அன்பு மனைவியும், பிராங்கிளின் (பிரான்ஸ்) இன் அன்புத் தாயாரும், ரூபினி (பிரான்ஸ்) யின் அன்பு மாமியாரும், டருணிகா (பிரான்ஸ்) வின் பாசமிகு பேர்த்தியும், மகாலிங்கம் - பத்மதேவி தம்பதிகளின் சம்பந்தியும், பத்மாவதி, காலஞ்சென்ற ஜெயலக்ஷ்மி மற்றும் தயாபரநாதன், அன்னஜோதி, சற்குணவதி, திலகவதி, சந்திரகாந்தி, சத்தியபவானி ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற சேவியட் வில்பிறட், டொமினிக் அல்பிரட், அமலேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகநாதன், யோகினி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், கைத்தாம்பிள்ளை மற்றும் யோகநாதன், கேதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.01.2023) ஞாயிற்றுக்கிழமை நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
இல.07, புதுவீதி,
அத்தியடி.
தொலைபேசி இல:- 021 222 7668
--