துயர் பகிர்வு

சபாரத்தினம் லீலாவதி

தோற்றம் : 1944-12-02

மறைவு : 2019-10-04


  • மரண அறிவித்தல்
மண்டைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா மதவுவைத்த குளத்தைத் தற்காலிக வதிவிடமாகவும், வேலணை 1ஆம் வட்டாரத்தைத் தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் லீலாவதி கடந்த (04.10.2019) வெள்ளிக் கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் மண்டைதீவு காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னாச்சி தம் பதிகளின் அன்பு மகளும், சரவணை மேற்கு காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும், மண்டைதீவு சின்னக்குட்டி சபாரத்தினத்தின் பாசமிகு மனைவியும், இராசனாயகம் காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் (மணியம்), இராசேந்திரம் (இராசு) மற்றும் சந்திரா, வசந்தகுமாரி (வசந்தா) ஆகியோரின் மூத்த சகோதரியும் கலைச்செல்வி (கலா), சத்தியகுமார், சதீஸ்வரி (ஆச்சி), சகுந்தலா (சாந்தி), சத்தியேஸ்வரி (பேபி), சத்தியசீலன் (சீலன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் வதனஜோதி, குலேந்திரன்,யூலியஸ், அன்ரன், கிருபாகரன், ஜெகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07.10.2019) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக  பிற்பகல் 1.00மணியளவில் சாட்டி இந்து மயானத்திற்கு  எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
077 672 7723
 
தகவல்:
குடும்பத்தினர்.
 

10042019