துயர் பகிர்வு

திருமதி கமலாதேவி கந்தசாமி

தோற்றம் : 1949-02-23

மறைவு : 2019-10-05


  • மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு கொக்குவிலை பிறப்பிடமாகவும் வசிப்பி டமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி கந்தசாமி நேற்று (05.10.2019) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் சீவியர் கந்தசாமியின் அன்பு மனைவியும் சசிகலா (இத்தாலி)இ சசிதரன் காலஞ்சென்றவர்களான அகிலேஸ்வரன்இ சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் குகதாசன் (இத்தாலி)இ யோகேஸ்வரி (யோகா) ஆகியோரின் அன்பு மாமியும் பிரவீந்திரன் கீர்த்திகாஇ தர்சன்இ கவிகரன் (இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேர்;த்தியும் இரத்தினதேவியின் (இத்தாலி) அன்புச் சகோதரியும் மகாலிங்கத்தின் (இத்தாலி),மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.10.2019) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரி யைக்காக கோண்டாவில் ஆலடி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
முகவரி
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.