துயர் பகிர்வு

செல்லத்துரை தெய்வேந்திரம்

தோற்றம் : 1950-02-27

மறைவு : 2019-10-02


  • மரண அறிவித்தல்

கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தெய்வேந்திரம் கடந்த (02.10.2019) புதன்கிழமை இறைவனடி சோ்்ந்தாா்.
அன்னாா் காலஞ்சென்றவா்களான செல்லத் துரை - இரத்தினம் தம்பதியாின் அன்பு மகனும் காலஞ்சென்றவா்களான கந்தசாமி -சரஸ்வதி தம் பதியாின் அன்பு மருமகனும் மனோன்மணியின் (கு.ந.உத்தியோகத்தா்) பாசமிகு கணவரும் செந் தூரன்இ கயூரன் (கனடா) ஆகியோாின் பாசமிகு அன்புத் தந்தையும் சயந்தாஇ றஜீதா (கனடா) ஆகியோாின் பாசமிகு மாமனாரும் பவிஷ்னாவின் அன்புப் பேரனுமாவாா்.
அன்னாாின் இறுதிக்கிாியைகள் இன்று (06.10.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றுஇ பூதவுடல் தகனக்கிாியைக்காக கந்தரோடை சங்கம்புல இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றாா்இ உறவினா்இ நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
கந்தரோடை மேற்குஇ
சுன்னாகம்.

தகவல் குடும்பத்தினா்       021 224 0996