துயர் பகிர்வு

அன்ரனி ஜெயரட்ணம் அகிலாண்டதேவி

தோற்றம் : 1951-12-31

மறைவு : 2019-10-01


  • மரண அறிவித்தல்
சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப் பிடமாகவும் ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அன் ரனி ஜெயரட்ணம் அகிலாண்ட
தேவி 01.10.2019 செவ்வாய்க் கிழமை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்ற மாிய நாயகம்  சின்னம்மா தம்பதியாின் அன்பு மகளும் காலஞ்சென்ற எமிலியானஸ்பிள்ளை கந்தையா ஞானம்மா தம்பதியாின்  பாசமிகு மருமகளும் அன்ரனி ஜெயரட் ணம் அவா்களின் அன்பு மனை வியும் அலோசியஸ், லோறன்ஸ் (ஜோ்மனி) ஆகியோாின் பாசமிகு தாயாரும் நிலுக்காவின் (ஜோ்மனி) அன்பு மாமியாரும் அனு, லகுறா, லியா ஆகியோாின் போ்த்தியாரும் பா்ணகுலசிங்கம், சந்திர குமாா் (வசந்தம் பல்பொருள் வாணிபம், சுன்னாகம்), காலஞ்சென்ற ஜோகநாதன், தயாறஞ்சன்(பிரான்ஸ்), ஜெகநாதன் (சுவிஸ்), பிரமிலாதேவி, கௌசலாதேவி (டென்மாா்க்), காலஞ்சென்ற நிா்மலா தேவி ஆகியோாின் அன்புச் சகோதாியும் ஜெகநாதன், றீற்றா
ராஜகுமாாி, ஆரோக்கியநாதன் ஜெயராஜா, காலஞ்சென்ற பிரான் சிஸ் ஜெயபாலன் மற்றும் பற்றிமாமலா், நித்தியானந்தராஜா, ஜெயக்குமாாி, அருந்தவமலா் (சாந்தா), வசந்தகுமாாி, அழகேஸ்வாி, சிவாநந்தினி (பிரான்ஸ்), காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் தயாநந்தன் (சுவிஸ்), கிருபாகரன் (சுவிஸ்), காலஞ்சென்ற திரேசம்மா, யோகராஜா, டெய்சி, லலி, விக்கினராஜா, துவினா, சுகிா்த ராஜா ஆகியோாின் மைத்துனியும் ஆவாா்.
அன்னாாின் இறுதி ஆராதனைகள்  07.10.2019 திங்கட்கிழமை பி.ப. 2.30 மணியளவில் அன்னாாின் இல்லத்தில் இடம்பெற்று, ஏழாலை கிழக்கு இசிதோா்  ஆலயத்தில் திருப்பலியுடன் ஏழாலை கிழக்கு  சேமக்காலைக்கு  நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனை
வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்  : குடும்பத்தினர்.