துயர் பகிர்வு

திருமதி ஜெயதேவி குலேந்திரன் (ராணி)

தோற்றம் : 1955-08-18

மறைவு : 2019-10-06


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பருத்தியோலை, கந்தரோடையப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயதேவி குலேந்திரன் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொலிஸ் முருகேசு - அன்னலட்சுமி  தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியரின் அன்பு அன்பு மருமகளும் குலேந்திரனின் அன்பு மனைவியும் அனோஜன் (நியூசிலாந்து), அனுஷன் (கொழுமபு;), அனித்தியா ஆகியோரின் அன்புத் தாயாரும் தர்சிகா (அஞ்சு - நியூசிலாந்து), Dr.கார்த்திகா (கொழும்பு),தனுஜன்(பிரதேச செயலகம், சங்கானை) ஆகியோரின் அன்பு மாமியாரும்  அனித்னுஜனின் பாசமிகு பேர்த்தியும் காலஞ்சென்றஜெயமனோகரன்(கனடா),ஜெயராஜா(கனடா),ஜெயனாந்தன்(கனடா), ஜெயமலர் (கனடா), காலஞ்சென்ற ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09.10.2019 புதன்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு சங்கம்புலவு மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
0779369984 - மகன்