துயர் பகிர்வு

கந்தையா மாசிலாமணி (ஆசாரியார்) (உரிமையாளர்இ மாசிலாமணி கடைச்சல் தொழிலகம்இ வன்னியசிங்கம்வீதிஇ தாவடி)

தோற்றம் : 1947-06-10

மறைவு : 2019-10-14


  • மரண அறிவித்தல்

காளிகோவிலடிஇ தாவடி வடக்கைப்பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும்  கொண்ட கந்தையா மாசிலாமணி நேற்று (14.10.2019) திங்கட்கிழமை மாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் புத்திரனும் காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூரணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகேஸ்வரி (பூபதி) யின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் மங்கையற்கரசிஇ காலஞ்சென்ற சுந்தரராஜா (மணி)இ மற்றும் கமலாதேவிஇ நவரத்தினம் (சுவிஸ்)இ காலஞ்சென்றவர்களான சோதியம்மாஇ சண்முகராசா ஆகியோரின் அன்புச்சகோதரனும் காலஞ்சென்றவர்களான விசாலாட்சிஇ பாலசுப் பிரமணியம் மற்றும் இரத்தினம்மாஇ திருச்செல்வம் (ஜேர்மனி) ஆகியோரின் மைத் துனரும் பகீரதன் (சுவிஸ்)இ காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்இ சுகந்தினி மற்றும் சுகந்தன் (இயக்குநர்-முஆயுளு நுபெiநெநசiபெ ஊழவெசயஉவழசள) இ ஜெயந்தி (ருமு)இ சங்கர் (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும் சுஜித்தா (சுவிஸ்) இ கோணேஸ்வரன் (ருமு)இ சங்கீதா (கனடா)இ கிமாலினி (பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும் சாராஇயதுராம்இ நிவியன்இ நச்ஷத்திராஇ மகிஷ்காஇ அபிஷாஇ கவிஷாஇ அக்ஷரா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 17.10.2019 வியாழக் கிழமை முற்பகல் 11.00 மணியளவில்  நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக் காக தாவடி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
021 222 7777இ077 386 7599
தகவல்: குடும்பத்தினர்.