துயர் பகிர்வு

தேவராசா இராசாத்தி (அக்கம்மா)

தோற்றம் : 1947-10-19

மறைவு : 2019-10-12


  • மரண அறிவித்தல்

செம்பாடு, தூதாவளை, கரணவாய் கரவெட்டியை பிறப்பிடமாகவும்                வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா இராசாத்தி (அக்கம்மா) கடந்த 12.10.2019 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான  திரு.திருமதி சதாசிவம் - இராசம்மா தம்பதிகளின் புத்திரியும் திரு.திருமதி சதாசிவம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் தேவராசாவின் அன்பு மனைவியும் தேவகியின் (நோர்வே) அன்புத் தாயாரும் கௌரிகுமாரின் (நோர்வே) மாமியாரும் கௌசிகா, தருணி, மதுசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.10.2019) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கிராய் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
செம்பாடு, தூதாவளை,
கரணவாய், கரவெட்டி.
077 498 5641