துயர் பகிர்வு

சைவத்திரு காசிநாதர் சிவபாலன் (பிரதம லிகிதர் - தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் நூலகர் - சைவத்தமிழ் ஆய்வு நூலகம் தெல்லிப்பழை)

தோற்றம் : 1952-03-26

மறைவு : 2019-10-16


  • மரண அறிவித்தல்

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பதியைப்பிறப்பிடமாகவும் தெல்லிநகர் துர்க்கையம்மனின் சந்நிதானத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சைவத்திரு காசிநாதர் சிவபாலன் நேற்று (16.10.2019) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான காசிநாதர் சிவகாமசுந்தரி தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்  (வட்டக்கச்சி, கல்மடு) சரோஜினிதேவி (கோண்டாவில்), ஈஸ்வரிதேவி (அச்சுவேலி) மற்றும்  சிவ கடாச்சம் (கடாபி-மட்டுவில்)இ சிவஞானசுந்தரம் (திருக்கணிதம்), கிருபாதேவி (இடைக்காடு) ஆகியோரின் சகோதரரும் புஸ்பகாந்தி, தவராஜா, காலஞ்சென்ற தவரத்தினம் மற்றும் மனோன்மணிஇ விமலினி காலஞ்சென்ற சண்முகானந்தம் ஆகியோரின் மைத்துனரும் அரவிந்தன், அனுஷா, அமுதா, அஜந்தன், சத்தியேந்திரன் சர்வநாதன் விஸ்ணுகா, திலீபன் அபிராமி, ஆரணி, தாரணி, மயூரதன், பிரசன்னா, பிரவீணா, பிரதீபா, பிரபூர்ணா, பிரணவி,நிரோஜினி, தர்ஷினி ஆகியோ ரின் பெரியப்பாவும் வள்ளிநாயகி, ஜெகதீஸ்வரன், யோககிரிநாதன், தயாழினி, உமா, சுகிதா,சுதன், சுரேகா, சதீசன், சேந்தன், வினோஜா, லம்போ தரன், யோகா நந்தன்,சிவசுதன்,நந்தகுமார், குமணன், ஸ்ரீரமணன் ஆகியோ ரின் மாமாவும் அபிநயா, ருஷாணி, விதுஷன், தேனுகா, திலக்ஷன், திஷாணி,சங்கீதன், சயாணி, கினோஷன், கஜீவன், லேனுஷா, லக்ஷாயினி, பிரியங்கா,தானுகா, தாணிகா,தஜிகா, சபிநயா, ஜதுஸ்த்திகா,அஸ்வின், யஸ்வினா, வாரனா, லக்ஷனா, நிகித்தா,ஹனித்தாஇ ஜெய்நந், கேஷகி, அகிஷாந், ஜோதிஷா, காசிநாதன், சைந்தவி சுருதி ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.10.2019) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடைக்காடு கலட்டித்தோட்டம் சோதிவைரவர் கோவிலடியிலுள்ள அன்னாரின்  மருமகன் ஸ்ரீரமணன்  இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மட்டுவில் ஊரிக்காடு இந்து மயானத்துக்கு  எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 
தகவல் :
மருமகன் -ஸ்ரீரமணன்
 

077 102 9133