துயர் பகிர்வு

எமிலியானஸ்பிள்ளை அன்ரனி ஜெயரட்ணம்

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-10-15


  • மரண அறிவித்தல்
ஏழாலை கிழக்கை பிறப்பிடமா கவும், வசிப்பிடமாகவும் கொண்ட எமிலியானஸ்பிள்ளை அன்ரனி ஜெய ரட்ணம் கடந்த (15.10.2019) செவ் வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான எமிலியானஸ்பிள்ளை ஞானம்மா தம்பதியின் அன்பு மகனும் காலஞ் சென்றவர்களான மரியநாயகம் சின்னம்மா தம்பதியின் அன்பு மரு மகனும் காலஞ்சென்ற அகிலாண்ட தேவியின் அன்பு கணவரும் அலோ சியஸ், லோரன்ஸ் (ஜேர்மனி) ஆகி     யோரின் அன்புத் தந்தையும் நிலுக்கா வின் (ஜேர்மனி) அன்பு மாமாவும் அனு, லௌகா,லியாஆகியோரின் பேரனும் ஜெகநாதன், றீற்றாராஜகுமாரி, ஆரோக்கியநாதன் ஜெயராஜா காலஞ்சென்ற பிரான்சிஸ் ஜெயபாலன் மற்றும் பத்திமாமலர், வித்தியானந்தராஜா, ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு சகோதரனும் வர்ணகுலசிங்கம், சந்திரகுமார் (வசந்தம் பல்பொருள் வாணிபம், சுன்னாகம்), தயாரஞ்சன் (பிரான்ஸ்), ஜெயநாதன் (சுவிஸ்), பிரமிளாதேவி, கௌசல்யாதேவி காலஞ்சென்ற விமலாதேவி ஆகியோரின் மைத்துனரும் அருந்தவமலர் (சாந்தா), வசந்தகுமாரி, அழகேஸ்வரி, சிவநந்தினி (பிரான்ஸ்) காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் தயானந்தன் (சுவிஸ்), கிருபாகரன் (சுவிஸ்) காலஞ்சென்ற திரேசம்மா, யோகராஜா, டெய்சி, வவி, விக்னராஜா, றுபீனா. சுகிர்தராஜன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதி ஆராதனைகள் இன்று (17.10.2019) வியாழக் கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று  ஏழாலை கிழக்கு இசிதோர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி இடம்பெற்று ஏழாலை கிழக்கு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்: குடும்பத்தினர்