துயர் பகிர்வு

இரத்தினாவதி கந்தசாமி

தோற்றம் : 1948-05-15

மறைவு : 2019-10-20


  • மரண அறிவித்தல்

இல.33, மலர்மகள் வீதி,  அரியாலையைப் பிறப்பிடமாகவும்  இல.72 இப்பாவத்தை கொழும்பு - 15ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்ராசு என்று அன்பாக அழைக்கப்படும்   இரத்தினாவதி கந்தசாமி கடந்த (20.10.2019) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா - வள்ளியம்மை தம்பதியினரின்  அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சிதம்பரி சேதுப்பிள்ளை தம்பதியினரின்  பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற கந்தசாமியின் ஆருயிர் துணைவியும்  சரோஜினி தேவி, மல்லிகாதேவி (வவா), ரவித்திரன் (பெரியதம்பி), தெய்வநாதன் (சின்னத்தம்பி), சந்திரபோஸ், இராஜேஸ்வரி (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் செல்லையா, அரசரட்ணம், சகுந்தலாதேவி, செல்வராணி (ராணி), மனோராணி, உருத்திரா ஆகி யோரின் அன்பு மைத்துனியும் ஆனந்தி, பிரபாகர், வசந்தி, ஜெயந்தி, கிரிஜா, மனோகர் (மனோ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பாஸ்கரன் (கரன்), வினோதினி, கருணாநிதி, சுதாகரன், பிரியந்தி ஆகியோரின்  அன்பு மாமியாரும் றோஹினி, நந்தினி ஆகியோரின் சின்னம்மாவும்  சுபா, சுதன், சபீனா,  சஜீவன் ஆகியோரி;ன் பெரியம்மாவும் கௌசல்யா, றொசானி, அபிராமி, அபிராஜ், அங்கஐன், அங்கையா ஆகியோரின் மாமியும் கலைவாணி, கலைச்செல்வி, கீர்த்தனன், கஸ்தூரி, துளசி, துசானா, தனுஷன், சாயிதா, சஹானா, லிந்தியா, அஜீஷ், ஜெஸ்ஷினி, சாயிஸ்ஷா ஆகி யோரின்  பாசமிகு பேர்த்தியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை (25.10.2019) வெள்ளிக்கிழமை இல.33, மலர்மகள் வீதி, அரியாலையில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்துமயா னத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்
கரன் (மருமகன்)

077 864 0825, 021 221 5132