துயர் பகிர்வு

பொன்னுச்சாமி தங்கம்மா

தோற்றம் : 1932-01-29

மறைவு : 2019-10-16


  • மரண அறிவித்தல்

கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி தங்கம்மா  நேற்று (16.10.2019) புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் – லக் ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுச்சாமியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை  மற்றும் சண்முகம், மாணிக்கம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சற்குணம்,  ஜெயராணி, ஜெயரஞ்சி, கிருஷ்ணவேணி ( வவுனியா), மகேஸ்வரி, கிருபாகரன் (சுவிஸ்), கிருபாகுமாரி ( சுவிஸ்) , பாஸ்கரன் (சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன்  ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சந்திரராசா மற்றும் மூர்த்திசித்தன், செல்வராசா, சந்திரதேவா (வவுனியா), காலஞ்சென்ற சிவலிங்கம், ஜெயசோதிலிங்கம் (சுவிஸ்), ஜெயவதனி (சுவிஸ்), சுதாமதி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ராஜமோகன் – வினோதினி (லண்டன்), பத்மகாந்தன் – ராஜசுகிர்தா (கனடா), பிரபா – சசிகலா, சந்திரகுமார் – துஷானி, லதாகரன் – நிஷானி, காலஞ்சென்ற சதீஸ் மற்றும் அருட்செல்வி,  சுந்தரமூர்த்தி – பர்மிலா, ரசிகரன் – பபிதா, தர்சிகா, மயூரதன் – கஜந்தா (மயூ உணவகம்), தவிநயன்  (சுவிஸ்), துவாரகா (சுவிஸ்), துளசிகா  (சுவிஸ்), பவித்திரா (சுவிஸ்), செந்தூரன் (சுவிஸ்), கீர்த்தனா (சுவிஸ்), சுபர்த்தனா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், ஜதுரனா (லண்டன்), கிஷானா  (லண்டன்), நிதுஷன் (கனடா), சரணிகா (கனடா), டயனிகா, அபிஷனா, ஜதுஷனா, சர்வின், தனுக் ஷன், டனுஷ்ரிகா, மதுரிகா, யதுரிஷா, அக் ஷனா, கபிஷன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின்  இறுதிக்கிரியைகள் இன்று (17.10.2019) வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காந்தாளம்பிட்டி இந்துமயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-:– குடும்பத்தினர்.