துயர் பகிர்வு

பொன்னையா பத்மநாதன் (ஓய்வு பெற்ற அதிபர்- யாழ்{ கொக்குவில் நாமகள் வித்தியாலயம்)

தோற்றம் : 1950-02-06

மறைவு : 2019-10-17


  • மரண அறிவித்தல்
வசாவிளானைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் நேற்று (17.10.2019) வியாழக்கிழமை காலமானார்.
 அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பர்னாந்;து விக்டோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும் தேக்கிளா சுசிலாவின் (ஓய்வு பெற்ற ஆசிரியர்-யாழ்{ கோண்டாவில் இராமகிருஸ்ணா மகா வித்தியாலயம், யாழ்{ முத்துத்தம்பி மகாவித்தியாலயம்) அன்புக் கணவரும் பத்மராஜா (ளுறளைள), பத்மகாந்த் (நில அளவையாளர் Nநுஆ), பத்மானந்த்; (ஊயயெனய), பத்மதனுஷாந்த் (சட்ட மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற மிலோத்தி மற்றும் சாமிளா, டனோசனா (உதவிப் பதிவாளர் வவுனியா வளாகம்- யாழ் பல்கலைக்கழகம்), அனுசியா (ஊயயெனய), ஷாளினி (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மாமனாரும் இராசரத்தினம், சதானந்தன் காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரரும் அக்னேஸ், இஸ்ரெல்லா, லெனாட் காலஞ்சென்றவர்களான லியோன், எட்மன்ட் மற்றும் பற்றிமா, பர்னாந்து புளோரன்ஸ் (ஆசிரியர்- புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் கோபிநாத் (புனித பரியோவான் கல்லூரி தரம் - 6நு ), ஆதர்சனன், ருஸ்விதா, நிகேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.10.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்   கிரியைக்காக கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
  இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
நெசவுசாலை ஒழுங்கை, 
இருபாலை வீதி, 
கோண்டாவில் கிழக்கு, 
கோண்டாவில்.
 
தகவல்:- 
குடும்பத்தினர்.
 

077 603 2164, 077 231 3185