துயர் பகிர்வு

கதிர்காமு ஜெயராஜசிங்கம் (அருள்)

தோற்றம் : 1958-08-22

மறைவு : 2019-10-10


  • மரண அறிவித்தல்

வவுனியா பம்பைமடுவைப் பிறப்பிடமாகவும் ஒட்டகப்புலத்தை வசிப்பிடமாகவும் மிருசுவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு ஜெயராஜசிங்கம் (அருள்) கடந்த (10.10.2019)     வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமு குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் புத்திரனும்  காலஞ் சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசம்மா தம்பதிகளின் மருமகனும் மேரி யோகமலரின் பாசமிகு கணவரும் காலஞ்சென்ற றோய் மில்ரனின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான செல்வராசா, திருநாவுக்கரசு மற்றும் துரைராஜா, வைரவநாதன், இலங்கைநாயகி, எதிர்வீரசிங்கம், வசந்தகுமாரி, சிங்கராசா காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் செல்வராணி, பரமேஸ்வரன் (மோசஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் பாலசிங்கம் காலஞ்சென்ற தனசிங்கம் மற்றும் குணசிங்கம் காலஞ்சென்ற ஜெயசிங்கம் மற்றும் இராஜசிங்கம் காலஞ்சென்றவர்களான நவரட்ண சிங்கம், ரட்ணசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற சாந்தி மற்றும் பரமேஸ்வரி, கோமதி, சறோஜினிதேவி காலஞ்சென்ற  சிவபாதசுந்தரம் மற்றும் தயாநிதி காலஞ்சென்ற உமா  மகேஸ்வரன் மற்றும் அஞ்சலிதேவி, தேவகுமார், நிர்மலா, மஞ்சுளா, ஞானமணி, பிலோமினா,        சித்திரா, பொன்மணி, பத்மா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (14.10.2019) திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலயத்தில் இரங்கல்    திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித நீக்கிலார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

புகையிரத நிலையவீதி, மிருசுவில்
 
  077 616 6774, 077 497 3591  

 

தகவல்:
 குடும்பத்தினர்.