துயர் பகிர்வு

இராஜலக்ஷ்மி சண்முகநாதன்

தோற்றம் : 1933-06-21

மறைவு : 2019-09-28


  • மரண அறிவித்தல்
சுதுமலையை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது சென்னை, இந்தியாவில் வசித்து வந்த இராஜலக்ஷ்மி சண்முகநாதன்  கடந்த சனிக்கிழமை (28.09.2019)  இறைபத   மடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - அன்னம்மா தம்பதி களின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சண்முகநாதனின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான துரைராஜா, நடராஜா மற்றும்  இரத் தினபூபதி காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் அம்பிகாநிதி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு ககோதரியும் மலராஜினி (இந்தியா) காலஞ்சென்றவர் களான பத்மாஜினி, உமாகாந்தன் மற்றும் சந்திரமோகன் (இலண்டன்), காலஞ்சென்ற கலாமோகினி மற்றும் கலாரஜினி (இந்தியா), கமலினி       (பிரான்ஸ்), கலைச்செல்வி (பிரான்ஸ்), கலைவாணி (இலண்டன்), கௌரி காந்தன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் குணசிங்கம்       (இந்தியா), விஜயரட்ணம் (இந்தியா), தயாளினி (இலண்டன்), ராஜ்குமார் (பிரான்ஸ்), சிவகுமார் (பிரான்ஸ்), பிரான்சிஸ் கிறிஸ்டோபர் (பிரான்ஸ்), நர்மதா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் அகிலன், அபிராமி, அபிஷா, அக்ஷரா காலஞ்சென்ற அபிநயா மற்றும் கௌதமன், அபிதா,    அர்விந்த், அப்சரா, அபிஷேக், அர்வின், அஷ்மிகா, தேவகி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ராகவியின் பாசமிகு பூட்டியும் ஆவார்.  
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.10.2019) வியாழக் கிழமை  நண்பகல் 12.30 மணியளவில் சென்னை, இந்தியாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல் தகனக்           கிரியைக்காக வளசரவாக்கம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
சந்திர மோகன் (மகன்)- 00447 8466 12436
கௌரிகாந்தன் (மகன்)- 00447 7570 75757
அகிலன் (பேரன்)- 00919 8408 04010
 

தகவல்: குடும்பத்தினர்.