துயர் பகிர்வு

திருமதி சிவமணி சிவபாதலிங்கம்

தோற்றம் : 1950-03-26

மறைவு : 2019-10-23


  • மரண அறிவித்தல்

யாழ். தண்­ணீர்த்­தாழ்வு, கட்­டு­வ­னைப்             பிறப்­பி­ட­மா­க­வும், இரு­பாலை கிழக்கு, இரு­பா­லையை வசிப்­பிட­மா­க­வும் கொண்ட திரு­மதி சிவ­மணி சிவ­பா­த­லிங்­கம் 23.10.2019 புதன் கிழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லையா - செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரா­சையா - சின்­னம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும் சிவ­பா­த­லிங்­கத்­தின் அன்பு மனை­வி­யும் ஜனார்த்­த­னன் (BPP Engineering Pvt), தினே­சன் (பிரான்ஸ்), சயந்­தன் (Commercial Bank - Kodikamam), சபிந்­தன்                        (ஆஸ்­தி­ரே­லியா), ஜனனி ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும் சிவ­பா­த­சுந்­த­ரம், சிவ­பாக்­கி­யம்,  காலஞ்­சென்ற பர­மேஸ்­வரி, சிவ­ம­லர்                 ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் குந்­தவி (D.S Office -Velanai), வினோ­தினி (Election Department - kilinochchi) ஆகி­யோ­ரின் பாச­மிகு மாமி­யா­ரும் கபி­லேஷ், ஜஸ்­மி­கன், சஸ்­வி­கன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (24.10.2019) வியா­ழக்­கி­ழமை காலை 9.30 மணி­ய­ள­வில் அன்­னா­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக இரு­பாலை கிழக்கு இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள், அய­ல­வர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.


தகவல்-
குடும்பத்தினர்.

077 267 1833/ 077 844 8682