துயர் பகிர்வு

செல்லத்துரை சரவணபவன்

தோற்றம் : 1942-02-21

மறைவு : 2019-10-28


  • மரண அறிவித்தல்
ஜீ.பீ.எஸ். வீதி, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சரவணபவன் 28.10.2019 திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.                  
அன்னாா் காலஞ்சென்றவா்களான  செல்லத்துரை திரவியம் தம்பதியாின் அன்புப் புதல்வரும் நாகபூஷணியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற  யோகரட்ணம் மற்றும் குபேந்திரராசா (நுணாவில்), மீனாம்பிகை  (கனடா), ஈஸ்வரசோதி (கோண்டாவில்),  புவனாம்பிகை (லண்டன்), விஜயாம்பிகை (ஜோ்மனி), கிருபானந்தசோதி (ஹொலண்ட்) ஆகியோாின் பாசமிகு சகோதரரும் சுமித்திரா (நோா்வே), சரத்திலகன்  (ஆசிாியா், யா/வேலணை மத்திய கல்லூாி), காஜத்திாி (லண்டன்) ஆகியோாின் பாசமிகு தந்தையும் செந்தில்குமரன் (நோர்வே), ஜொய்ஸ்சி (ஆசிரியை , சென்ஜோன்ஸ் கல்லூரி), சுபாகரன் (லண்டன்) ஆகியோாின் அன்பு மாமனாரும் துலக்சன், துளசியா, துசியா,  செரோன், சொ்வின், அக் ஷயா, அன்சிகா, தருணிகா ஆகியோாின் அன்புப் பேரனும் ஆவாா்.
அன்னாாின் இறுதிக்கிாியைகள் நாளை (31.10.2019) வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில்  (கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூாிக்கு முன்பாக)  அன்னாாின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிாியைக்காக கோப்பாய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த  அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
 இல.85, கோப்பாய் மத்தி,
கோப்பாய்,
0776567693
 
 தகவல்: மகன்
ச. சரத்திலகன் (ஆசிரியர்)