துயர் பகிர்வு

வேலுப்பிள்ளை (வெள்ளையப்பா) வீரசிங்கம்

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-10-27


  • மரண அறிவித்தல்
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் கணவோடை, களபூமி, காரைநகரை வசிப்பிட மாகவும் கொண்ட வேலுப்பிள்ளை (வெள்ளையப்பா) வீரசிங்கம் (ராசன் மருந்தாளர்) நேற்று (27.10.2019) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை வேலுப்பிள்ளை அன்னபூரணம் தம்பதியரின் புதல்வனும் காலஞ்சென்றவர்களான ஆ.யு கந்தையா தங்கரத்தினம் தம்பதியரின் மருமகனும் புவனேஸ்வரியின் கணவரும் ஐங்கரன், கேசவன், கலைமகள் ஆகியோரின் அன்புத்தந்தையும் திருமகள், டெபி, சஜீவன் ஆகியோரின் மாமனாரும் அக்சரா, அனுஷ்கா, அருண், அஞ்சலி, கார்த்திகேயன், குமரன் ஆகியோரின் பேரனும் காலஞ்சென்றவர்களான அன்னபாய்க்கியம், பரமேஸ்வரி மற்றும் திலகவதி, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற  புனிதவதி மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.10.2019) திங்கட்கிழமை ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று   பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் களபூமி தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 
தொடர்பு
021 225 1835,
077 114 7054
 
தகவல் :

ஐங்கரன் -  00447900583800 

கேசவன் - 00447795660428