துயர் பகிர்வு

தில்லை யம்பலம் துரைராசசிங்கம்

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-10-29


  • மரண அறிவித்தல்
தலையாளி, நாச்சிமார் கோவி லடியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லை யம்பலம் துரைராசசிங்கம் (29.10.2019) செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் கால மானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் நாகம்மா தம்பதி களின் அருமைப் புதல்வரும் காரை  நகரைக்சேர்ந்த காலங்சென்ற கந்தையா பாலசிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதி யினரின் அன்பு மருமகனும் செல்வநாயகி (முன்னாள் ஆசிரியை - காரைநகர் இந்துக்கல்லூரி) யின் அன்புக் கணவரும் சுவாதி, பாரதி ஆகியோரின் பாசமுள்ள தந்தையாரும், காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் ஜெயபாலசிங்கம் (கனடா), மீனலோஜினி, மகாலிங்கம் (சுவிஸ்), சரோஜினி - கிருஷ்ணதாஸ் (சுவிஸ்), துரைரட்ணம்  (ஜேர்மனி) ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக் கப்படும். 
 
முகவரி

40/9, சீனியர் லேன், கலட்டி
யாழ்ப்பாணம்.

 
0033662340689 (பிரான்ஸ்)
021-2224068 (யாழ்ப்பாணம்)