துயர் பகிர்வு

சுப்பிரமணியம் கந்தையா

தோற்றம் : 1938-10-10

மறைவு : 2019-10-30


  • மரண அறிவித்தல்

காரைநகர், களபூமி , தன்னையைப் பிறப்பிடமாகவும் களபூமி விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட  சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 31.10.2019 வியாழக்கிழமை அன்று கால மானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான சுப்பிரமணியம் பொன் னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர் களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும் தனவதியின் அன்புக் கணவரும்
யாகேஸ்வரன் (ஈசன்), பரமேஸ்வரன் (ராசன்)  (லண்டன்- ருமு)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவகௌரி,சாந்தினி (லண்டன்- ருமு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தர்சிகா,பிறேமரூபன்,ரட்சகன் (லண்டன்- ருமு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.11.2019) ஞாயிற்றுக்கிழமை  காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

 

தனவதி (மனைவி)  +94766014871, யோகேஸ்வரன் (ஈசன்-மகன்)  +94778995973
பரமேஸ்வரன் (ராசன்-மகன்)  (லண்டன்- UK) +447867791466