துயர் பகிர்வு

கோவிந்தபிள்ளை வீரகத்திப்பிள்ளை (மண்டலாய்) (முன்னாள் இ.போ.ச. நடத்துனா்)

தோற்றம் : 1943-04-17

மறைவு : 2019-10-31


  • மரண அறிவித்தல்
நாகா்­கோ­யில் தெற்கைப் பிறப்­பி­ட­மா­க­வும், எழு­து­மட்­டு­வாழ் தெற்கை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கோவிந்­த­பி்ள்ளை வீர­கத்­திப்­பிள்ளை நேற்­று­முன்­தி­னம் (31.10.2019) வியா­ழக்கிழமை கால­மா­னாா்.
அன்­னாா் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கோவிந்­த­பிள்ளை –  சின்­னத்­தங்­கம் தம்­ப­தி­ய­ரின் அருமை மகனும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிதம்­ப­ரப்­பிள்ளை  – செல்­லம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­னும், பரமேஸ்வாி (கிளி  – இளைப்­பா­றிய சாவ­கச்சோி பிர­தே­ச­சபை ஊழி­யா்) அவா்­க­ளின் பாச­மிகு கண­வ­ரும், பூங்­கோதை, பூங்­கல்யா (ராதை  – லண்­டன்), குருபரன் ஆகி­யோாின்  அரு­மைத்  தந்­தை­யா­ரும், குக­தா­சன் (கீற்­றா்  ஆசிாி­யா்  – யா/மிரு­சு­வில் அர­சி­னா் தமிழ் கல­வன் பாட­சாலை), பரம்­சிறி (அப்­பன்  – லண்­டன்) ஆகி­யோ­ரின் மாம­னும், கௌசல்யா (லண்­டன்), மாது­ளன் (லண்­டன்), அபி­யு­கன் (மாண­வன்  – யா/ சாவ­கச்சோி இந்துக் கல்லூாி) ஆகி­யோ­ரின் பேர­னும், காலஞ்­சென்­ற­வா்­க­ளான சிவ­பா­த­சுந்­த­ரம், இரத்­தி­ன­சிங்­கம், பரரா­ஜ­சிங்­கம், பத்­ம­நா­தன் மற்­றும் கம­லா­வதி,  குக­நா­தன் (சுவிஸ்),  இந்­தி­ரா­தேவி, நவ­நா­தன் (சுவிஸ்) ஆகி­யோ­ரின் சகோ­த­ர­ரும் நாகேஸ்­வரி, புவ­னேஸ்வாி, காலஞ்­சென்ற விக்­கி­னேஸ்­வரி மற்­றும் கமலேஸ்வாி (ஜோ்மனி), இரா­யேஸ்வாி, ஜெக­தீஸ்வாி (கனடா), சா்வேஸ்வாி, நகு­லேஸ்வாி (இத்­தாலி) ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் ஆவாா்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (03.11.2019) ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­ப­கல் 10.00 மணி­ய­ள­வில்  ஆரம்பமாகி பிற்­ப­கல் 12.30 மணிக்கு தகனக்கிாி­யைக்­காக பூத­வு­டல் எழு­து­மட்­டு­வாழ் கிரா­மி­யன் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.  இந்த அறி­வித்­தலை உற்­றாா், உற­வி­னா், நண்­பா்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.
தகவல்: குடும்பத்தினா்.
 
நாகா்கோயில் வீதி,
எழுதுமட்டுவாழ் தெற்கு, எழுதுமட்டுவாழ்.
077 303 9644, 077 535  0827