துயர் பகிர்வு

மார்க்கண்டு திலகநாதன் (இளைப்பாறிய பிராந்திய நிர்வாக அலுவலர்- அஞ்சல் திணைக்களம் (R.A.O))

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-11-03


  • மரண அறிவித்தல்
கோப்பாய் வடக்கு ஆஸ்பத்திரியடியை பிறப்பிடமாகவும் புலம் வீதி, கைதடி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு திலகநாதன் நேற்று (03.11.2019) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமாகிவிட்டார்.
அன்னார் கோப்பாய் வடக்கு காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு (ஆசிரியர்), சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் கைதடி மேற்கைச்சேர்ந்த காலஞ் சென்றவர்களான வேலுப்பிள்ளை (இளைப்பாறிய அஞ்சல் அலுவலர்) சின்னப் பிள்ளை தம்பதியரின் மருமகனும் நாகபூசணி அம்மாளின் (இளைப்பாறிய பிரதி அதிபர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி) பாசமிகு கணவரும் பிரதீபன் (சிரேஸ்ட முகாமையாளர் - பப்புவா நியூகினியா)  சக்தியதீபன் (ஆசிரியர்-கிளி{கோணாவில் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத்தந்தையும்  சிந்திகா (பப்புவா நியூகினியா) வின் ஆருயிர் மாமனாரும் பிரணவியின் அருமைப்பேரனும் சறோஜினிதேவி, கருணைநாதன் காலஞ்சென்ற சந்திராதேவி மற்றும் சகுந்தலாதேவி, குலேந்திரநாதன், அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.11.2019) செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோப்பாய் கந்தன்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

விலாசம்
 புலம் வீதி, கைதடி மேற்கு, கைதடி
தகவல்: குடும்பத்தினர்.
077 763 1681