துயர் பகிர்வு

திருமதி சிவபாக்கியம் வைத்திலிங்கம்

தோற்றம் : 1928-09-07

மறைவு : 2019-11-03


  • மரண அறிவித்தல்
காரைநகர் முல்;லைப்பிலவைப் பிறப்பிடமாகவும் 23{5, இராஜவீதி, நல்லூரை தற்காலிக வசிப் பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் வைத்திலிங்கம் நேற்று (03.11.2019) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான நாகமணி காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் காலஞ் சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் துணைவியாரும் தவமணிதேவி, குணராசா, தனபாலசிங்கம் (லண்டன்), புனிதவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் கணேசன், மகேஸ்வரி, வசந்தி (லண்டன்), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், திருநாவுக்கரசு மற்றும் தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும் அருட்குமரன் (லண்டன்), சசிகலா(லண்டன்), அருள்ராசன் (லண்டன்), சகிலா (லண்டன்), சுதா (லண்டன்), சசிரேகா (அவுஸ்ரேலியா), பாலதீபன் (லண்டன்), பாலபிரசாந்தன், சசிரூபா, கோபிகா (லண்டன்), கிருத்திகா, சுகந்தினி (லண்டன்), தர்சிகா, மிதுராஜ், ராஜசுலோசினி (லண்டன்), மகேசன் (லண்டன்), தியாககுமார் (லண்டன்), சத்தியேந்திரன் (லண்டன்), கமலச்சந்திரன் (அவுஸ்ரேலியா), சுரேஸ் (லண்டன்), யோன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேர்த்;தியும் ஆரங்கன், மயூரி, ஆர்த்தி, கிருஷ்ணா, வைஸ்ணவி, சங்கவி, மாயா, நோவ்,      சாகித்தியன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

விலாசம்
23/5, இராஜ வீதி,
நல்லூர்.

தகவல்:
குடும்பத்தினர்.