துயர் பகிர்வு

ரூத் நவராணி அரியரட்ணம்

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-11-06


  • மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ரூத் நவராணி அரியரட்ணம் (06.11.2019) புதன்கிழமை கர்த்த ருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் - மெய்ஞானபூரணம் தம்பதி களின் அன்பு மகளும் காலஞ்சென்ற வர்களான ஸ்ரீபன்-தங்கரட்ணம் தம் பதிகளின் அன்பு மருமகளும் விக்டர் அரியரட்ணம் (Retired Station Master) அவர்களின் அன்பு மனை  வியும் றெஜி தேவராஜன் ((London)), ஹரிஸ் திருராஜன் (Australia), Dr.எமேஷியா நிலாஞ்சனா ( Australia ) ஹரிஞானராஜன், (St.John’s College) ஆகியோரின் பாசமிகு தாயும்  அருள்ராணி (Australia), சுதாகரன் (Australia), ஹெலன் லாவண்யா (Uduvil Girls’ College) ஆகியோரின் அன்பு மாமியாரும் சாமுவேல் ஹரிஷனின் பாசமிகு பேர்த்தியும், செல்வராணி (Colombo), மகிழ்ராஜா (Colombo), காலஞ் சென்ற மனோகரன் மற்றும் ஞானசேகரம் (UK), ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை சனிக்கிழமை (09.11.2019) அன்று மு.ப 10.00 மணிக்கு Stephen House, மானிப்பாய் வீதி, உடுவிலில் நடைபெற்று பின்னர் உடுவில் சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.     
தகவல்:குடும்பத்தினர்

077 729 4937