துயர் பகிர்வு

திருமதி விமலராணி சபாபதிப்பிள்ளை

தோற்றம் : 1949-06-25

மறைவு : 2019-11-05


  • மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் மலேசியா  Johor ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விமலராணி சபாபதிப்பிள்ளை (05.11.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கவாசகர்  – கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,                            க.சசபாபதிப்பிள்ளைளயின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற  கணேசராஜா – இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மா.திருவாசகரின் அன்புச் சகோதரியும், ஷர்மினி (லண்டன்), கௌரிசங்கர் (Ceo Tigermik Pvt Ltd) , சுபாசினி (மலேசியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், விமலன் (நோர்வே), சுமித்தா (சிங்கப்பூர்), ஈசன் (மலேசியா) ஆகியோரின் மாமியாரும், ஹரிஸ். நேத்திரா, சித்தார்த், சிவானி ஆகியோரின் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2019) வியாழக்கிழமை மலேசியா Johor                                                       Crematoriam  இல் இறுதிச்சடங்குகள் நடைபெற்று பூதவுடல் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.3, கலைப்புலவர் வீதி,
மணிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்.
077 248 7939