துயர் பகிர்வு

கணபதிப்பிள்ளை தங்கராசா

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-11-06


  • மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணையைப்  பிறப்பிடமாகவும் கோண்டாவில் வடக்கை வசிப்பிட மாகவும் கொண்;ட கணபதிப்பிள்ளை தங்கராசா ஆசாரியார் நேற்று (06.11.2019) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா-சின்னம்மா தம்பதி களின்  அ;ன்பு மருமகனும் காலஞ்சென்ற பரஞ்சோதியின் அன்புக்கணவரும் பகீரதன், வாசுகி, தமயந்தி, யசோதரா, ரெங்காதரன் கிரிதரன் ஆகியோரின் அன்புத்தந்தையும் அன்னலட்சுமி, நாகேந்திரம், சிவபாலன், கீதாகரன், ஜோதீ ஸ்வரி, சிவாஜினி, ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளவும்.

கோகுலவீதி,
கோண்டாவில் வடக்கு, கோண்டாவில்

தகவல் : குடும்பத்தினர்
 021 223 2235