துயர் பகிர்வு

மூத்தார் ஞானமுத்து

தோற்றம் : 1936-11-12

மறைவு : 2019-11-05


  • மரண அறிவித்தல்
ஊரெழு மேற்கை பிறப்பிடமாக வும் அதே இடத்தை வதிவிடமாகவும் கொண்ட மூத்தார் ஞானமுத்து கடந்த (05.11.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மூத்தார் சீதேவியின் புதல்வரும் காலஞ்சென்ற கார்த்தி செல்லாச்சி அவர்களின் மருமகனும் கண்மலரின் அன்புக் கணவரும் சற்குணதேவி, சாந்தி, மஞ்சுளா, சிவகுமார், ஜெயச்சித்திரா, பாஸ்கரன், மாலினி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2019) வியாழக் கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் பொக்கனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்- குடும்பத்தினர்