துயர் பகிர்வு

தம்பாபிள்ளை சண்முகநாதன்

தோற்றம் : 1930-04-20

மறைவு : 2019-11-08


  • மரண அறிவித்தல்
சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும் மல்லாகம் ‘தைரிய வில்லா’வினை வசிப் பிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சண்முகநாதன் 08.11.2019 வெள்ளிக்கிழமை சிறுப்பிட்டி மத்தி       நீர்வேலியில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை செல்லம் தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்ற சத்தியபாலதேவியின் அன்புக்கண வரும்  மோகனகௌரியின் அன்புத் தந்தையும், சிவகுமாரனின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்  மற்றும் மாணிக்கம் பொன்னுத்துரை,மனோன்மணி காலஞ்சென்ற   இராமநாதன் ஆகி யோரின் அன்புச்  சகோதரனும் ஐங்கரன், கோதை, குசன், நந்தகுமார், சஜீவனா ஆகியோரின் பேரனு மாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணிக்கு   அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சிறுப்பிட்டி குடும்பமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவுடன் ஏற்றுக் கொள்ளவும்.  
 

தகவல்:
த.சிவகுமாரன் (மருமகன்)

077 496 0152