துயர் பகிர்வு

செல்லத்துரை சிவசுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற சுருக்கெழுத்து, தட்டெழுத்து, மொழிபெயா்ப்பாளா் – கடற்படைத்தளம் – திருகோணமலை)

தோற்றம் : 1932-07-22

மறைவு : 2019-11-09


  • மரண அறிவித்தல்
ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், அத்தியடி ஜோ்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமணி என்றழைக்கப்படும் செல்லத்துரை சிவசுப்பிரமணியம் 09.11.2019 சனிக்கிழமை இறைவனடி சோ்ந்துவிட்டாா்.
அன்னாா் காலஞ்சென்ற பராசக்தியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பாா்வதிப்பிள்ளை தம்பதியரின்  அன்பு மகனும், கந்தையா  – பூரணியம்பாள் தம்பதியரின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்றவர்களான மாணிக்கம், கண்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், வல்லிபுரம், கனகராசா ஆகியோரின் மைத்துனரும் , செல்வி சாவித்திாி, சத்தியசீலன் (UK), ஜெயசீலன் (UK),  பேபி, வசந்தி (UK), சுகந்தி (பிரான்ஸ்), சாந்தி (UK), குணசீலன் (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராகினி (UK), பத்மா (UK), காலஞ்சென்ற ஸ்ரீநாகேஸ்வரன் மற்றும்  அமல்தாஸ்சன் (UK), ராஜேந்திரன் (பிரான்ஸ்),  நிமால் (UK), தா்சினி (UK) ஆகியோாின் மாமனும், தா்சிகன், தனுஷன், துஷிஜன், கபிலன் (UK), தூாிகா, சீனுஜன் (UK), யூலியா, அனா (UK), லக் ஷன், யதுஷன் (பிரான்ஸ்), ஆகாஷ் (UK), விதுரா, விஸ்நோத் (UK) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவாா்.
அன்னாாின் இறுதிக்கிாியைகள் பற்றிய விவரம் பின்னா் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:
குடும்பத்தினா் (மகள்)
021 222 7368
 
No. 09, அத்தியடி புதிய  வீதி,  யாழ்ப்பாணம்.