துயர் பகிர்வு

திருமதி தங்கமணி அற்புதராசா

தோற்றம் : 0001-01-11

மறைவு : 2019-11-18


  • மரண அறிவித்தல்

கடந்த (18.11.2019)  திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் கிராம்புவில் முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராச ரத்தினம் உமையம்மா தம்பதிகளின் மூத்த மகளும்  சரசாலை வடக்கைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லப்பா  தங்கம்மா தம்பதிகளின்  மருமகளும் சரசாலை வடக்கைச் சேர்ந்த  செல்லப்பா  அற்புதராசாவின்  அன்பு மனைவியும்  பிரதீப் (தீபன்), காலஞ்சென்ற டெனிஜா ஆகியோரின் அன்புத்தாயாரும்  கந்தசாமி  சிவப் பிராகாசம், காலஞ்சென்ற  சிவகுமார், தவமணி,  நவமணி (இங்கிலாந்து), மலர்மணி (டென்மார்க்) ஆகியோரின் அன்புச்சகோதரியும் மேரி கொரக்ரி, வசந்தி, சந்திரமதி, சந்திரகுமார் (இங்கிலாந்து), பார்த்தீபன், (டென்மார்க்) ஆகி யோரின் மைத்துனியும்  சிவலக்சி, துர்மிகா, கஐPபன், தர்ணிகா, ஜெசிக்கா (இங்கி லாந்து), ஜெனிற்றா (இங்கிலாந்து), ஜேஜே (இங்கிலாந்து), அர்வின் (டென்மார்க்), அர்ஜின் (டென்மார்க்) ஆகியோரின் பெரியம்மாவும் , தங்கராசா, காலஞ்சென்ற நாகராசா   சரஸ்வதி, ஈஸ்வரி, கலாதேவி, இராசேஸ்வரி ஆகியோரின் மைத்துனி யும் சுந்தரலிங்கம், குலராஜசிங்கம், மேகநாதன், இந்திரன், நகுலாதேவி காலஞ் சென்ற விமலாதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.11.2019) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரி யைக்காக கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:
குடும்பத்தினர்

கிராம்புவில் முருகன் கோயில் வீதி,
சாவகச்சேரி வடக்கு.