துயர் பகிர்வு

திருமதி சண்முகரட்ணம் சறோஜினிதேவி

தோற்றம் : 1946-03-09

மறைவு : 2019-11-21


  • மரண அறிவித்தல்
சுன்னாகம் கிழக்கு, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகரத்தினம் சறோஜினிதேவி 21.11.2019 வியாழக்கிழமை அன்று காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்றவர்களான கந்தையா –  தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆருரையா  – அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சண்முகரட்ணம் அவா்களின் அன்பு மனைவியும், சசிகலா (லண்டன்). கம்சினி (லண்டன்), காலஞ்சென்ற கல்பனா, மகிழ்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயும்,  கெளாிதாசன் (லண்டன்), சிவதயாளன் (லண்டன்) ஆகியோாின் அன்பு மாமியும், அபூா்வன், ஆரூசன், ஆகா்சன் ஆகியோாின் அன்புப் போ்த்தியும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமேஸ்வாி, இராஜபூபதி, லோகநாதன், இராஜேந்திரம், ஆனந்தராசா ஆகியோாின் அன்புச் சகோதாியும், காலஞ்சென்ற நவரத்தினராசாவின் மைத்துனியும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிாியைகள்  நாளை (24.11.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிாியைகளுக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினா்.

20/5, அபூா்வவாசா,
சுன்னாகம்    கிழக்கு.