துயர் பகிர்வு

தனபாலசிங்கம் இராசமணி

தோற்றம் : 1940-03-25

மறைவு : 2019-11-30


  • மரண அறிவித்தல்

மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கல்வளைவீதி, சண்டிலிப்பாயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் (செல்வம் ஆசாரி) இராசமணி 30.11.2019 சனிக்கிழமை மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்  ஜெகன், சின்ராசு
மயினா, செல்வி, வவி
தொடர்புகளுக்கு 077 925 7676
077 765 2095