துயர் பகிர்வு

ஜெயரத்தினம் அற்புதராணி

தோற்றம் : 1958-01-31

மறைவு : 2019-11-28


  • மரண அறிவித்தல்

அராலி மத்தியை பிறப்பிடமா கவும் வதிவிடமாகவும் கொண்ட ஜெயரத்தினம் அற்புதராணி நேற்று (28.11.2019) வியாழக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான  நடராசா-இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதி களின் அன்பு மருமகளும் ஜெயரத்தினம் (ஓய்வுபெற்ற தபால் ஊழியர், பண்டத்தரிப்பு) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற அற்புதராஜா( தினமுரசு - ஆசிரியர்) அவர்களின்  அன்பு சகோதரியும் யசோகுமாரியின் மைத்துனியும் காலஞ்சென்ற வர்களான விஜயரத்தினம், யோகமலர், அன்புமலர், மற்றும் அரசரத்தினம்,  தவமலர்,  குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் பிரதாபன், ரேணுகா (இரண்டாம் வருடம், தொழில்நுட்ப பீடம், யாழ் பல்கலைக்கழகம்), துவாரகா ஆகி யோரின் அன்புத் தாயாரும், பிரியதர்சன், பிரியகாந், பிரியராஜ், சிந்துஜா, பானுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.11.2019) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது; இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூனாவோடை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
076 8791699
அராலி மத்தி,
வட்டுக்கோட்டை