துயர் பகிர்வு

திருமதி உலகநாதர் பரமேஸ்வரி

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-12-01


  • மரண அறிவித்தல்

அத்தாய், பூநகரியை பிறப்பிடமாகவும் ஞானவைரவர் கோயிலடி, அளவெட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி உலகநாதர் பரமேஸ்வரி கடந்த (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற உலகநாதர் இன் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான முருகர் - தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லமுத்து, மயில் வாகனம், இராசம்மா மற்றும் தங்கம்மா, இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் அம்பிகாநிதி (ஜயோ), இராசமலர் (மலர்), சதானந்தன் (சித்தப்பா), முருகானந்தன், அருளானந்தன் (இத்தாலி), சச்சிதானந்தன், நி;த்தியானந்தன்(செல்வம்), கருணானந்தன் (தேவன் - இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும் இந்திரா, செல்லத்துரை,  யோகராணி, சித்திரா, மதி - சசி, செல்வி சசிரேகா காலஞ்சென்ற ரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.12.2019) வியாழக் கிழமை காலை 9.00 மணிக்கு அளவெட்டி மேற்கிலுள்ள அன்னாரின் மகனின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொட்டுப்பனை இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறிவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 
தகவல் :
குடும்பத்தினர்.
 

ஞானவைரவர் கோயிலடி,
அளவெட்டி மேற்கு,
அளவெட்டி.