துயர் பகிர்வு

கந்தசாமி கமலாவதி

தோற்றம் : 1946-07-25

மறைவு : 2019-11-30


  • மரண அறிவித்தல்

மட்டுவில் சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 171, படித்த மகளிர் திட்டம், மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கமலாவதி 30.11.2019 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மட்டுவில் வைரமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் புத்திரியும், காலஞ்சென்றவர்களான மந்துவில் செல்லத்துரை அருளம்மா தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற செல்லத்துரை கந்தசாமியின் அன்பு மனைவியும், குமரகுருபரன் (யுனைடெட் பெற்றோல் செட்-கிளிநொச்சி), நிரஞ்சினி (லண்டன்), குமுதினி (லண்டன்), தர்சினி (ஆசிரியை- யா{எழுது மட்டுவாள் சிறிகணேசா வித்தியாலயம்) ஆகியோரின் அருமைத் தாயாரும், சாந்தசோதி (ஆசிரியை-பழைய முருகண்டி அ.த.க. பாடசாலை), விமலன் (லண்டன்), சுதர்சன் (லண்டன்) சுவாமிநாதன் (ஆசிரியர்-யா{இந்துக் கல்லூரி) ஆகியோரின் அருமை மாமியாரும், நயனிகா, டஸ்பியா (லண்டன்), ஆருஷ் (லண்டன்), மானஷி (லண்டன்), மகிஷ் (லண்டன்), மதுஷி (லண்டன்) ஆகி யோரின் பாசமிகு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான ஆச்சிப்பிள்ளை, சிவ பாக்கியம், சபாபதிப்பிள்ளை, ராஜசிங்கம் மற்றும் கார்த்திகேசு (கோப்பாய்), இராச நாயகம் (விசுவமடு) ஆகியோரின் அருமைச் சகோதரியும், காலஞ்சென்ற தம்பி ராஜா மற்றும் வைரமுத்து (மட்டுவில்), புனிதவதி, மங்களேஸ்வரி, அன்னலட்சுமி, ரோசம்மா (கனடா), சுப்பிரமணியம் (சுவிஸ்), நடராஜலிங்கம் (பிரான்ஸ்), தெய் வானைப்பிள்ளை (மிருசுவில்), நாகராசா (கனடா), கதிர்காமசேகரம் (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு மிருசுவில் படித்த மகளிர் திட்ட இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெற்றது. 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
077 134 5553 \ 077 337 6360