துயர் பகிர்வு

செபஸ்ரியன் பெர்ணாண்டோ இராசதுரை (Retired Chief Clerk - Colombo & Secretary - Saudi Arabia)

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-12-10


  • மரண அறிவித்தல்

செபஸ்ரியன் பெர்ணாண்டோ இராசதுரை
(Retired Chief Clerk - Colombo & Secretary - Saudi Arabia)
சுண்டுக்குழி கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும்,இல.83, கீரிமலை வீதி,      சண்டிலிப்பாய், கொழும்பு, சவூதி அரேபியா, லண்டன், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியன் பெர்ணாண்டோ இராசதுரை கடந்த (10.12.2019) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் - சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற புஸ்பராணியின் (Baby) பாசமிகு கணவரும் மனோகரன் (Texas, U.S.A), சந்திரசேகரன் (Baba- Canada), மனோகரி (Pakistan), சுதாகரி (London)ஆகியோரின் அன்பு தந்தையும் Dr.உமா (Texas, U.S.A), நிரஞ்சனா(Canada), அசோகன் (Pakistan), ரமணன் (London) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற டெய்ஸி மற்றும் றீற்ரா ஜெயரத்தினம், காலஞ்சென்ற சைமன் சின்னராசா,  குயின் (Canada), வில்லியம் சற்குணராசா (France)ஆகியோரின் பாசமுள்ள சகோதரனும் காலஞ்சென்ற கனகராஜசிங்கத்தின் அன்பு மைத்துனரும் சைலஜன், சாருஜன், நிருஜன், பியோஜினி, பெலீசியன், சாருசன், தாருஜன், மயூரி ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.
  அன்னாரின் பூதவுடல் (16.12.2019) திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்காக சண்டிலிப்பாய் புனித திரேசம்மா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு விளான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்;: குடும்பத்தினர்
மகள்     - 076 632 5091
சகோதரி- 077 998 0361
மகன்  - 077 916 4166