துயர் பகிர்வு

திருமதி பவானி மருதவாணர்

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-12-25


  • மரண அறிவித்தல்

திருமதி பவானி மருதவாணர்
யாழ்ப்பாணம், தொல்புரத்தை பிறப்பிடமாகவும், நல்லூரடியை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி பவானி மருதவாணர் நேற்று (25.12.2019) புதன்கிழமை திருகோணமலையில் காலமானார்.
அன்னார் தொல்புரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரராஜ சிங்கம், பவளமணி தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்ற கந்தையா மருதவாணரின் (முன்னாள் ,ணைப்பாளர்- யாழ் அரசாங்க அதிபர்) அன்பு மனைவியும், கவீந்திரன் (ஹபரணை), யோகராணி (வட்டுக்கோட்டை), சேகரன் (கனடா) ஆகியோரது சகோதரியும் ரோகினி (ஆசிரியை - சண் முகானந்த வித்தியாலயம், திருகோணமலை), நந்தினி (கனடா), ரமணன் (சிங்கப்பூர்) ஆகியோரது பாசமிகு தாயாரும் சிவகணேசன் (,ல.மின்சார சபை), தர்மராஜ் (கனடா), சிந்து ஆகியோரின் மாமியாரும் மயூரேஷ், ஹரிகேஷ், ஆரன், அக்ஷயன், அஞ்சனா, யாதவி ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரது ,றுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக் கப்படும். ,ந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இல.40, சமாதி ஒழுங்கை,
திருகோணமலை.
தகவல்: ஜெ. சிவகணேசன்
ூ94 - 7168 67209