துயர் பகிர்வு

குணலெட்சுமி இராமநாதன்

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2019-12-26


  • மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, வேலணையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் குணலெட்சுமி நேற்று (26.12.2019) வியாழக்கிழமை இறைபதமெய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான நடராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மரு மகளும் காலஞ்சென்ற இராம நாதனின் பாசமிகு மனைவியும்  காலஞ்சென்றவர் களான குணரெட்ணம், ராஜரட்ணம், திருநாவுக்கரசு மற்றும் இரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்வசீகரன் (அதிபர், யா{ ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம், காரைநகர்), குமுதா, சுதாகரன் (ஆசிரியர், புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்), அமுதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மாலதியின் (ஆசிரியை, யா{வட்டு மேற்கு அ.மி.த.க பாடசாலை, வட்டுக்கோட்டை) அன்பு மாமியாரும் காலஞ் சென்ற தர்மலிங்கம் மற்றும் தில்லைம்மா (கனடா), காலஞ்சென்ற சபாநாதன் மற்றும் ஜீவநேசராசதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று  (27.12.2019) வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேலனை சாட்டி இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

வேலணை வடக்கு,
வேலணை

தகவல் : குடும்பத்தினர்
077 899 6410, 077 955 0862