துயர் பகிர்வு

செல்வன் ரசிக்குமார் ரதுஷன்

தோற்றம் : 2000-08-21

மறைவு : 2019-12-22


  • மரண அறிவித்தல்
ஜேர்மன் ருட்லிங்கனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரசிக்குமார் ரதுஷன் கடந்த (22.12.2019) அன்று அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் - இராசாம்பாள் தம்பதிகள், முத்துக் குமார் - ஆச்சிக்குட்டி தம்பதிகள் மற்றும் புஸ்பம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ரசிக் குமார் - புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், மதுஷனின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் பாலகுமார் (லண்டன்), ஜெயராணி (கனடா), இன்ப ராணி, ஜெயபவானி (ஜேர்மன்), ஜெயந்தி (இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறா மகனும் நித்தியமலர், சாந்தினி, சர்மிளா ஜெகநாதன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ராகினி (லண்டன்), இந்திரநாதன்; (கனடா), கிருஷ்ணமூர்த்தி, தர்மசேனன் (ஜேர்மனி), லம்போதரன் (இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ளு.சிவானந்தன், N.சிவானந்தன், ரவிச்சந்திரன், மஞ்சுளா (இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் மருஜன், மதுஜன், இந்துஜன், அபினுகா, வினுஜா, மஞ்சுஜன், றேனுஷன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் சாருகா (லண்டன்), பிரணவன், பிரஷா, லதீஸ், கிருஷாந்தினி, நிமலினி, குகன், தர்மிஷா, தர்மிலன், தர்மிரா (ஜேர்மன்), வர்ஜன், வர்டஜா (இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.12.2019 திங்கட்கிழமை ஜேர்மனியில் நடை பெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்              கொள்ளவும்.
விலாசம்- கலட்டி அம்மன் வீதி, 
யாழ்ப்பாணம்.
தகவல்: 
அத்தைமார், மாமன்மார்.
ரசிக்குமார் (தந்தை - ஜேர்மனி) 00497 4617 70763,  0160 9680 3525
பாலகுமார் (சித்தப்பா - லண்டன்) 00447 4243 11820

ரவிச்சந்திரன் (மாமா - இலங்கை) 077 9064 595