துயர் பகிர்வு

தங்கராசா சுபாஜினி

தோற்றம் : 1973-07-18

மறைவு : 2019-12-26


  • மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, பலாலியைப் பிறப்பிடமாகவும் ஆஸ்பத்திரி வீதி, அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சுபாஜினி 26.12.2019 அன்று காலமானார்.
அன்னார் சின்னத்துரை காலஞ்சென்ற விமலாதேவி தம்பதி களின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஞானாம்பிகை தம்பதிகளின் மருமகளும் தங்கராசாவின் அன்பு மனைவியும் பவீந்திரன் (லண்டன்), கீர்த்தனா, சுவன்யா (மாணவி க.பொ.த உயர்தரம் உயிரியல் பிரிவு, அச்சுவேலி மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுதாகரன், சுகந்தினி, சுபதினி, சிவதர்சினி, சுவீகரன், நிருசன் (லண்டன்), நிசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.12.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பலாலி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :  குடும்பத்தினர்.
077 102 4945