துயர் பகிர்வு

அன்னம்மா ஆறுமுகம் (மணியம்மா)

தோற்றம் : 1943-04-27

மறைவு : 2019-12-29


  • மரண அறிவித்தல்
 
வாகையடி, மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அன்னம்மா ஆறுமுகம் நேற்று (29.12.2019) ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னையா -பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும் வசந்தன் (நோர்வே), வசீகரன் (சாவகச்சேரி பிரதேசசபை) ஆகியோரின் அன்புத் தாயாரும் அன்பரசி (நோர்வே), பத்மினி (ஆசிரியை- யா{ கைதடி,நாவற்குழி அ.த.க. பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும் சஞ்சய் (நோர்வே), சௌமியா (நோர்வே), அனித்தா, அபிநதா (மாணவிகள்- யா/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற துரைராசா மற்றும் கந்தசாமி, காலஞ்சென்ற நாகராசா மற்றும் ஞானப்பிரகாசம் காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஞானேஸ்வரன் (ஊவுடீ) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.12.2019) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பகல் 1.00 மணியளவில் பூதவுடல் தகனக்     கிரியைகளுக்காக குச்சப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
  இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
வசீகரன்: 077 923 6260
தகவல்:
குடும்பத்தினர்