துயர் பகிர்வு

சுப்பிரமணியம் மகேந்திரவரதன்

தோற்றம் : 1947-10-04

மறைவு : 2020-01-02


  • மரண அறிவித்தல்

உடுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு கற்பக பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேந்திர வரதன் கடந்த (02.01.2020) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான   சுப்பிரமணியம் இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நகுலாவதி தம்பதியினரின் மருமகனும் ஜீவகுணரஞ்சிதம் (ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும் சுதர்சன் (ஜேர்மனி), அகிலன்  (ஜேர்மனி), திவாணி (USA), திவாகர் ஆகியோரின் அன்புத் தந்தை யாரும் ஜெகந்தினி (ஜேர்மனி), ரம்மியா (ஜேர்மனி), சதீஸ்பாலமுருகன் ( USA ), கஜேந்தினி ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்ற கந்தையா நாகராஜாவின் சகலனும்  ஜீவசோதிஸ்வரி அவர் களின் மைத்துனரும் லிங்கேஸ்வரன் (சுவிஸ்), கங்கைஅமரன் ஆகி யோரின் சிறிய தந்தையும் றேமிதா, அபிராமி ஆகியோரின் மாமனாரும் சிவானுஜா, சிறோமியா, வித்தகன், ஜஸ்வின், வைஸ்ணவி, லதுரா, அஜன், ஆவகன், அட்சரன், அஹணா, ஆருஷி, டிலூயா, கிருஷாந் ஆகி யோரின் பேரனும் ஆவார்.