துயர் பகிர்வு

திருமதி ஜோசப் அருள்மேரி

தோற்றம் : 1940-06-01

மறைவு : 2020-11-11


  • மரண அறிவித்தல்
859 /11, யாழ். ஆஸ்பத்திாி      வீதியைப்  பிறப்பிடமாகவும்,  கொழும்பு சிவானந்த வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட   திருமதி ஜோசப்  அருள்மோி    11.01.2020 சனிக்கிழமை   காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்ற  லோறன்ஸ்  – விக்டோாியா தம்பதியாின் பாசமிகு  மூத்த மகளும், காலஞ்சென்ற க்னேஸ்  –   மோிமக்ளெட்  தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற ஜோசப் அவா்களின் அன்பு மனைவியும், பேபியன் (கனடா), றூபினி (லண்டன்), பெனி  (பிரான்ஸ்) ஆகியோாின் பாசமிகு தாயும், காலஞ்சென்ற அல்பிரட் ஜோசப் (இலங்கை), ராணி (இலங்கை), ராசன் (இலங்கை), இந்திரா (இலங்கை), ஜெயந்த் (இலங்கை) ஆகியோாின் பாசமிகு சகோதாியும், ராகினி (இலங்கை), டோமினிக் (லண்டன்), விமலேந்திரன் (பிரான்ஸ்)  ஆகியோாின்  பாசமிகு மாமியும், ஜெயசோதி (இலங்கை), ஜோன்சாமிநாதன் (சுவிஸ்),                                    டோமினிக் (இலங்கை), காலஞ்சென்ற ஜோதிரட்ணம் (இலங்கை) ஆகியோாின்                                                                                  மைத்துனியும்,  மிசேல்ஸ்ரெபி (லண்டன்), றேசேல், கிறிஸ்ாின், றபேகா (பிரான்ஸ்) ஆகியோ ாின்  பாசமிகு போ்த்தியும் ஆவாா்.
அன்னாாின் இறுதிச்  சடங்குகள் 16.01.2020) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு   அவரது இல்லத்திலிருந்து சென் யுவனியா் ஆலயத்தில் திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி     மாதா  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:  மகள்  -– 076 037 5747