துயர் பகிர்வு

வேலாயுதா் காசிநாதா் (ஓய்வுநிலை உத்தியோகத்தா் – கைதடி சாந்தி நிலையம் )

தோற்றம் : 1948-08-21

மறைவு : 2020-02-11


  • மரண அறிவித்தல்

கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதா் காசிநாதா் 11.02.2020 செவ்வாய்க்கிழமை காலை காலமாகிவிட்டாா்.
அன்னாா் கைதடி கிழக்கைச் சோ்ந்த காலஞ்சென்றவர்களான வேலாயுதா் – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை  மற்றும் சடைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,  இராசேஸ்வரியின் அன்புக் கணவரும், சுயந்தன், சுகிா்தன் (லண்டன்) ஆகியோாின் பாசமுள்ள தந்தையும், சுனிதா, கலெக்சனா (லண்டன்) ஆகியோாின் பாசமுள்ள மாமனும், காலஞ்சென்ற தெய்வானையின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவா்களான அம்பகா், வரதராசா மற்றும் சண்முகராசா, யோகேஸ்வாி (சுவிஸ்), காலஞ்சென்றவா்களான பாலசிங்கம், சத்தியேஸ்வாி மற்றும் சிறிஸ்கந்தராசா (லண்டன்), புஸ்பராசா (லண்டன்) ஆகியோாின் அன்பு மைத்துனரும், புனிதவதி, புவனேஸ்வாி, சந்திரன் (சுவிஸ்), புஸ்பலீலாவதி, குகாந்தகி (லண்டன்), போின்பநாயகி (லண்டன்) ஆகியோாின் அன்பு நிறைந்த அண்ணரும், கவினன், சப்தகி, ாிஷிகா, கங்கிதன் (லண்டன்), அக் ஷரன் (லண்டன்) ஆகியோாின் பாசமுள்ள பேரனும் ஆவாா்.
அன்னாாின் இறுதிக்கிாியைகள் இன்று (13.02.2020) வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அன்னாாின் கைதடி இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிாியைக்காக முற்பகல் 11.30 மணிக்கு கைதடி ஊற்றல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 
தகவல்:
குடும்பத்தினா்.

077 624 4254