துயர் பகிர்வு

சிவலிங்கம் புலேந்திரன்

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-02-13


  • மரண அறிவித்தல்
 
யாழ்ப்பாணம் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவையும் லண்டனையும் வசிப்பிட மாகக் கொண்ட சிவலிங்கம் புலேந்திரன் கடந்த 13.02.2020 வியாழக்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் - பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயமோகன் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சர்மிளாவின் (லண்டன்) அன்புக் கணவரும், ஜெஷாந்த், ஜெஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான குலேந்திரன், துர்க்கதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பிரசாந், பிரகாஸ் (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
Chapel Ridge Funeral home locates at 8911 woodbine Avenue, Markham, on Tuesday the 18th Feb from 5 pm to 9 pm and Wednesday the 19th Feb from 8 am to 9.30 am and service on 19th Feb from 9.30 am to 11.30 am and followed by cremation at 12 pm at Highland Hills Crematorium locates at  12491 woodbine Avenue Gormley on
 
தகவல்:- குடும்பத்தினர்.
பிரதீப் (கனடா) - +164 74 70 8052, கோமதி (கனடா) -+164 77 85 5009, சதீஸ் (கனடா) -+164 379 92 6290,  பிரபா (லண்டன்) +44 78 900 83 611, பிரசாந் (இலங்கை) +94 76 300 1969,+ 94 7742 89 732