துயர் பகிர்வு

சுப்பிரமணியம் கனகசபை (கணேசக்குஞ்சியப்பு)

தோற்றம் : 1946-06-11

மறைவு : 2020-02-19


  • மரண அறிவித்தல்
பன்னாலையை பிறப்பிடமாகவும் மல்லாவியை வசிப்பிடமாகவும் தற்போது பன்னாலையில் வசித்தவருமாகிய சுப்பிரமணியம் கனகசபை 19.02.2020 புதன்கிழமை காலமானார்.
 அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் காலஞ்;சென்றவர்களான மாணிக்கம் (இளைப்பாறிய ஆசிரியர்), அன்னப்பிள்ளை (மலேசியா), பொன்னுப் பிள்ளை, தம்பையா மற்றும் ஆசைப்பிள்ளை ஆகி யோரின் சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ( 20 . 02 . 2020 ) வியாழக்கிழமை காலை 9 . 00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரி யைக்காக கீரிமலை செம்பொன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

நாவலடி,
பன்னாலை,
தெல்லிப்பளை.


தகவல்: பெறாமக்கள்
திரு. திருமதி  பாலச்சந்திரன் (வவா) - 077 252 2631
திரு. மகேந்திரன் (வசி வோச் வேக்ஸ்) - 077 904 9545
 
 
 
 
 
Attachments area