துயர் பகிர்வு

கந்தையா இரங்கநாதன் (ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் மலேரியா தடை இயக்கம், சுகாதார திணைக்களம் யாழ் மாநகரசபை, யாழ் பல்கலைக்கழகம்)

தோற்றம் : 1942-05-26

மறைவு : 2020-02-19


  • மரண அறிவித்தல்

உடுவிலைப் பிறப்பிடமாகவும் கட்டுடை மற்றும் நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரங்கநாதன் நேற்று (19.02.2020) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மங்கையற்கரசி தம்பதிகளின் மருமகனும், சாந்தாதேவியின் அன்புக்கணவரும்  Pசழக. கபிலன் (தாவரவியற்றுறை யாழ்.பல்கலைக்கழகம்), னுச.வரதன் (ஆழுர். நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், னுச.சுவர்ணா (ஆதார வைத்தியசாலை, மந்திகை), விஜயரதி ஆகி யோரின் அன்பு மாமனாரும் ஆரணி, பிரணவி, ஹரேசன், அபிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்  காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம், தாட்சாயினி, திலகவதி சச்சிதானந்தன், தனலக்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.02.2020) வியாழக்கிழமை பி.ப 1.00 மணியளவில் நல்லூர் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நல்லூர் செம்மணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

8யு, பண்டாரிக்குளம் மேற்கு வீதி,
நல்லூர் வடக்கு, நல்லூர்

தகவல்: குடும்பத்தினர்
கபிலன் (மகன்) - 076 845 0010
வரதன் (மகன்) - 077 601 5820