துயர் பகிர்வு

சரவணமுத்து கனகசிங்கம்

தோற்றம் : 1932-03-07

மறைவு : 2020-02-19


  • மரண அறிவித்தல்

வாதரவத்தை, புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து கனக சிங்கம் நேற்று (19.02.2020) புதன்கிழமை பிற்பகல் 1.25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் காலஞ்சென்றவர்களான அம்பலம் - முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ் சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும் கந்தவனம், துரைராசா, முத்தாச்சி ஆகியோ ரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, இராசதுரை மற்றும்           சிவயோகம் ஆகியோரின் மைத்துனரும் அரியகுணராசா (கனடா), குணேஸ்வரி (டென்மார்க்), சற்குணராசா (அகில இலங்கை சமாதான நீதவானும், ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோ கத்தர் - உள்;ராட்சித் திணைக்களம்), கனகேஸ்ரி, மல்லிகேஸ்வரி (ஜேர்மனி), அற்புதராசா (கமநல அபிவிருத்தி திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், நிர்மலாதேவி (கனடா), விஜயரத்தினம் (டென்மார்க்), அமரச்செல்வி (ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர்- இலங்கை மின்சாரசபை), பரமேஸ்வரநாதன் (வலிகிழக்கு பிரதேசசபை உத்தியோகத்தர்), தங்கவேலு (ஜேர்மனி), காலஞ்சென்ற சித்திரகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும் றம்மியா (கனடா), பிரகாஸ் (ஜேர்மனி), தனுஜா (லண்டன்), தீனுஜா (டென்மார்க்), வினுஜா (டென்மார்க்), வேதிகா  (கணினி விஞ்ஞானம், கொழும்பு பல்கலைக்கழகம்), சாருகா (பொறியியல் பீடம், மொறட்டுவ பல்கலைக்கழகம்), ரேகா (கலைப்பீடம் பேராதனைப் பல்கலைக்கழகம்) வினோயன் (ஜேர்மனி), கஜிதா (கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), கஜீவன் (யா{சாவகச்சேரி றிபேக் கல்லூரி), டினோஜன் (யா{வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயம்), நிசாந்தி (ஜேர்மனி), தாரணி (ஜேர்மனி), கனிஸ்ரன் (ஜேர்மனி), பகீரதன் (ஆசிரியர் முழங்காவில் மகாவித்தியாலயம்), பகீனா, பிரசாத் (வலிகிழக்கு பிரதேசசபை உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.02.2020) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வாதரவத்தை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த  அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.
மகன்- சற்குணராசா- 0776114959, 

மருமகன்-பரமேஸ்வரநாதன்- 0778445642