துயர் பகிர்வு

செல்லத்துரை வேலாயுதம் (பொருளாளர் - பர்வதவர்த்தினி அம்மன் கோவில் உரும்பிராய்)

தோற்றம் : 1937-12-17

மறைவு : 2020-02-20


  • மரண அறிவித்தல்

உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை வேலாயுதம் (20.02.2020) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசம்மா தம்பதிகளின்; அன்பு மகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், வரதராஜன் (லண்டன்), வாசுதன் (லண்டன்), வத்சலா (ஜேர்மனி), சுசீலா (கொழும்பு), வசந்தன் (சுவிஸ்), வாகீசன் (அமெரிக்கா), கௌசலா (பிரதேச செயலகம், வேலணை) ஆகியோரின் தந்தையும்,  றூபி, வளர்மதி, சுபாஸ்கரன்,  ஜெயகாந்தன், தசாந்தினி, சுகன்ஜா, பகீரதன்  ஆகியோரின்   மாமனும், திரிஷா தினுஷா, இனியா, லக்சிகா, லக்சனா, அபிராமி, சதுர்ஷன், ஜனோசன், ஜொய்லின், லோறேனா, றியானா, ஆருஸ், அஜீஸ், பர்ணிகா, கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.02.2020 திங்கட்கிழமை காலை 9.00 மணி யளவில் அவரது  இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேம்பன் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:
 குடும்பத்தினர்.
076 358 3331

அம்மன் வீதி,
உரும்பிராய் மேற்கு.