துயர் பகிர்வு

நீக்கிலாம்பிள்ளை பஸ்ரியாம்பிள்ளை ஜெயராஜா (ஜெயம்) ( BDF -கட்டட நிலைய முகாரி) - CGR

தோற்றம் : 1934-01-06

மறைவு : 2020-02-20


  • மரண அறிவித்தல்
 
இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை பஸ்ரியாம்பிள்ளை ஜெயராஜா கடந்த (20.02.2020) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை செல்லையா எலிசபேத் தம்பதிகளின் புதல்வனும்  காலஞ்சென்ற றோசலின் (நட்சத்திரம்) அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அக்கினேஸ் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் எட்வேட்ராசாவின்  அன்பு மைத்துனரும்  ஜேம்ஸ் ஜெயரஞ்சன் (பிரான்ஸ்), அன்ரன் ஜெயக்குமாரன் (பிரான்ஸ்), ஆன் நிஷாந்தி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தந்தையும் காலஞ் சென்றவர்களான றொபேட் கிளைவ், பாபறா பொன்னம்மா, மரியநாயகம், பிரான் சிஸ் இராசநாயகம், யோசவ் செல்வநாயகம், ஜெயராணி, சவுந்தரம் மற்றும் அன்ரன் அமிர்தநாயகம், அழகக்கோன், ஞானரத்தினம், அன்னம்மா அற்புதம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் அனுஷா (பிரான்ஸ்), குமுதினி (பிரான்ஸ்), டனிஸ்ரன் இராசகுமார் (அமெரிக்கா) ஆகியோரின் மாமனாரும் நிரோஸ், யோலென், சந்தோஸ் (பிரான்ஸ்) ஆகி யோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (24.02.2020) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் இருந்து பி.ப 3.30 மணிக்கு புனித அன்னாள் ஆலயத்தில் திருப் பலிக்காக எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் புனித அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
  076 666 3386
தகவல்:-பிள்ளைகள்